Tuesday, December 7, 2010

முத்தம்

அந்த வரிகளை
 பக்கத்தில் சென்றும் படிக்க முடியவில்லை
அதனால் தான் காயப்படுத்தினேன்
அவள் உதடுகளை  

Friday, October 22, 2010

கண்களின் ஓரம்
 கண்ணீர் கசிந்தது
கைகள் இரண்டும் தேடியது
 கைக்குட்டையை  அல்ல
அவளின்
கைபேசி எண்களை....!

மின்வெட்டு

மெழுகுவர்த்திகள்
மேல் என்ன கோபம் ..?
மரண தண்டனை விதித்தார்
மின்சார அமைச்சர்  ..!
கண் இமைக்கும் நேரத்தில் காதல் வந்தது
காதல் சொல்ல மட்டும் யுகங்கள் ஆனது

மாண்டுப் போனது.....?

 இறந்து போன எறும்பை கூட
 சுமந்து போகுமாம் எறும்புக்கூட்டம்
 இங்கு பலநேரங்களில்
 மடிந்துப்போன மாந்தரை
எடுத்து போக
கார்ப்ரேஷன் எந்திரங்களே தேவைப்படுகிறது 
மாண்டுப் போன
து மனிதன் மட்டும் தானா ..?
அவள் மிகவும் கொடுமைக்காரி ,
அவளின் கைநகங்கள் கூட கொலை செய்கிறது

Monday, October 4, 2010

காதல்நட்பு

எந்த பெண்ணை பார்த்தாலும்
எட்டி பார்க்கும் மோகமுள்
பெண்ணே
உன்னை பார்க்கும்போது
மட்டும்
எங்கோ ஒளிந்து கொள்கிறது
எப்படி சொல்வேன்
உன் மீது நான் கொண்டது
காமம் தாண்டிய
காதல்நட்பு  என்று..!

காதலின் உச்சகட்டம் ...!.

உண்மையான அன்பை காட்ட
என்ன தருவாய் என்று கேட்டார்கள்
நான் என்னையே தருவேன் என்றேன்
அதை காமம் என்றார்கள்
அது காமம்
அல்ல காதலின் உச்சகட்டம் ...!.

Friday, October 1, 2010

கண்ணாமூச்சி....!

பெண்ணே..!
நிலவுக்கும் உனக்கும்
என்ன கண்ணாமூச்சி அட்டமா
உன் முகம் பார்க்கும்போதெல்லாம்
மேகத்திற்குள் ஒளிந்து கொள்கிறாள் ..!

Monday, September 20, 2010

ONE MORE WARNING TO COMMUNAL FORCES : WE RE NOT ALONE, WE ARE NOT AFRAID.

 (a note on attack by abvp goons on com .vishnu(M.A. pol sci)  on 15/9/10 in hyderabad central university)

 We are not alone ,
 We are not afraid ,
 Your bullets and canes cannot frighten us. our struggle against communalism will move on .
 We wont let you to win ,
 We dont want one another december 6,
 We dont want one another kandhamal massacre ,
 We dont want blood sheding politics,
 We dont want violence ,
 We need peace,
 We need secularism ,
 When you beat us and then also if we remain silent it doesnt mean that we are cowards and we dont know to hit back . it means we still have "faith in democracy", we believe in "politics of ideas".
              In the pre independence era we have fought british imperialism, the glorious history of SFI is filled with sacrifice of hundreds of brave student martyrs, who are the blazzing stars of indian students movement . kuthuperamba comrades in kerala who died in the brave struggle against privatisation of education, comrades SOMASUNDARAM AND SEMBULINGAM who sacrificed thier lives for the struggle against casteism inside educational institute in tamil nadu. Hundreds of comrades in bengal who have shed thier blood in building the students movement and struggle against naxalites. In every state , every place  for some demand of students community SFI is struggling. It has faced abd facing the oppression of the state powers but never given up. Struggle for the slogan "EDUCATION FOR ALL, WORK FOR ALL"  is never stepped back.
               You "ABVP GOONS" are  nothing before us . You 4 to 6 people attacked our com.vishnu in the dark like cowards which brought your "dirty politics " into llight.
 We believe in our ideology,
 We believe in democracy and liberty,
 We recognize that everyone has the right to express their views . If you have belief in your ideology , then come out with it , met the students community which you have ever never done . But dont try to corrupt the students community through your violence and anti-democratic activities. you will be alienated from the students community.
               Your communal politics will work no more , you RSS , ABVP GOONS dont try to repeat this you will be thrown out by the students community. once again
   We are not alone ,
   We are not afraid ,
    Your bullets and canes cannot frighten us. SFI is lead by its ideology and by the selfless sacrifice of the brave comrades.
                      Our struggle against communalism, imperialism and privatisation of education will move on, and
            we will win over
 
                                               "independece , democracy , socialism - zindabad " 
                                                       
                                                        "SFI martyrs - lal salam "

காதலி ......

காதல் தேசத்தில்
கல்லூரி வாசலில் பூத்தவள் ,
காதல் கோட்டையில்
கடிதமாய் வந்தவள் ,
பல நேரங்களில்
பக்கத்து வீட்டிலேயே இருப்பவள் ,
என்னை போன்ற சிலருக்கு
கனவில் மட்டுமே வருபவள்
கண் திறந்ததும் காணாமல் போகிறாள் ..!

Saturday, August 28, 2010

போராட்டம்

போராடித்தான் பிறந்தோம் 
சாகும் வரை போராடுகிறோம் 
வாழ்வதற்காக ....!

Thursday, August 26, 2010

நிலவே...!
உன்னை யாரடி பெண் பார்க்க வந்தது
தென்னங்கம்பிகளுக்கு பின்னால் ஒளிந்து  கொண்டிருக்கிறாய்

Monday, August 23, 2010

மின் வெட்டு

மெழுகுவர்த்திகள் மேல் என்ன கோபம்
மரண தண்டனை
விதித்தார்
மின்சார அமைச்சர்

காதல் சொல்ல மட்டும்

கண் சிமிட்டும்  நேரத்தில்
காதல் வந்தது
காதல் சொல்ல மட்டும்
யுகங்கள் ஆனது .....!